உடல் உறுப்புகளே ஏமாற்றின !
ஆனால் இன்றும்
மனம் பரப்புகின்றான்
என் சகோதரன்
இல்லங்களில் ஊதுபத்தியாய்!
சுதா சந்திரனின் நாட்டியமாய் !
லுடுவிக்வான் பேத்தோவனின் இசையாய்!
ஸ்டீவன்வில்லியம் ஹாக்கிங்சின் விஞ்ஞானமாய் ! மெய்ஞானமாய் !
எடுத்துக்காட்டுகள் சில அல்ல . .
எடுத்துக் கொள்ளப்பட்டவர்களே சிலர் . .
பட்டியல் நீளும்
பட்டியலிட்டால். .
உடல்தான் சிறிது தடைபட்டது
ஊக்கத்திற்கு தடையில்லை . .
உன் முயற்சிக்கு சிறையில்லை. .
வினா என வாழ்வை எண்ணாதே !
விடியுமென முயன்றிடு
விடையே வெற்றி !!!
நீ ! சாதிக்கப்பிறந்தவன் என நினைத்தால் .