Thursday, April 9, 2015

நீர் போர்

செம்மொழியாம் தமிழ் பேசும் தமிழ் நாட்டரின் இன்றைய நிலை பாரிர். ஒரு பக்கம் வேற்றுநாட்டான் நம் மீனவரே கொடுமை படுத்துகிறான் , பிழைக்க விடாமல் தடுக்கிறான் . அன்டை நாடுதான் பகை என பாரீன் நம் நாட்டு மாநிரங்களே நம்மை துண்புறுத்துகிறதே ?
இயற்கை வளத் நாம் பேனாமல் விட்ட பாடு இன்று திரும்பி நம் கழுத்தை நெறுக்குகிறது. நீருக்காக கேரளாவும் , கர்நாடகமும் நம்மை எதிர்க்க துணிந்து விட்டன அதன் வெளிப்பாடுதான் தடுப்பனை , புதிய அணை திட்டங்கள் மற்றும் அந்திரவில் கொல்லப்பட்ட நம் ரத்தங்கள். இந்நிலை தொடர்ந்து நடைபெறின் நம் நாட்டு பிரதமர் நாட்டுக்கு நாடு நட்புறவு பயணம் செல்வதுபோல் , நாளடைவில் மாநிலத்திற்கு மாநிலம் நட்புறவு பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இத்துணை வெள்ளம் நம்மை முழ்க காத்திருக்கும் போது நாம் என்ன செய்கிறோம் தெரியுமா ?
தொலைக்காட்சித் தொடரும்  , நடிகர்கள் டாலரும் போட்டுக் கொண்டு உலா வருகிறோம்.இந்நிலை மாற வேண்டும் எனின் " நடிகர் சங்கம் எல்லாம் மறுபடி தமிழ் இன , மொழிப்பற்று வளர்க்கும் சங்கங்கள் ஆக வேண்டும்.

இல்லேயேல் " நாய் இருந்தால் கல் இல்லை ; கல் இருந்தால் நாய்யில்லை என்ற மொழிமாறி கல் இருந்தால் தமிழன் இல்லை,
தமிழன் இருந்தால் கல் இல்லை  என்ற நிலைக்கு தள்ளப்படுவோம்.

தள்ள படாமல் இருக்க வேண்டுமாயில் ஒர் பழைய மொழி இப்போதைய தேவையான கவிதை ஒன்று மாநிலங்களிடையே தேவை ஒற்றுமை " ஒரு தாய் மக்கள் நாம் என்போம் ,
அன்பே எங்கள் குணம் என்போம் ,
தலைவன் ஒருவன் தான் என்போம் ,
சமரசம் எங்கள் வாழ்வு என்போம் " .

ஒன்று படுவோம் மொழி இனம் தாண்டி ; மீட்டுஎடுப்போம் இயற்கை வளங்களை
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் .

No comments:

Post a Comment