கைதட்டல் சத்தம் செவி அறையை தாண்டி கண்ணத்தில் சுளீர் என விழுகிறது உன்னை போன்றே தாயின் வயிற்றில் பிறந்த என்னை ஏன்?
பிச்சை எடுக்க வைக்கிறாய் என்று?
#திருநங்கைகள்
No comments:
Post a Comment