சாதியை தன் பெயருக்கு பின்னால் காட்டுவோர்க்கு பயந்தே வளையக்கூண்டுக்குள் சென்றார்களோ?
சாதிய தலைவர்கள்
Friday, October 7, 2016
தலைவர்கள்
Wednesday, October 5, 2016
Monday, October 3, 2016
வெள்ளை
மனம் வெள்ளை என்றால் தலைவன்
முகம் வெள்ளை என்றால் அழகன்
உடை வெள்ளை என்றால் முக்கிய நபர்
மயிர் வெள்ளை என்றால் மட்டும் கிழவனா?
சரணம்
வழிவிடு முருகனை வணங்கி சென்றேன்
வழிப்பறியானது
வாயில் எறினேன் காவல்நிலையம்
கொள்ளையடிக்கப்பட்டது கிடைத்தது
காவல்துறையே சரணம்
வந்தது
வீடு கட்டினேன் வாடகை தந்தது
கரண்ட் அக்கவுண்டில் பணம் கட்டினேன்
வட்டி தந்தது
பள்ளி,கல்லூரி கட்டணம் கட்டினேன்
வறுமை தந்தது
Sunday, October 2, 2016
Subscribe to:
Posts (Atom)