Sunday, October 16, 2016

சகோதரிகளுக்கு

அங்கிகரிக்கப்பட்ட 3 பாலினங்களில்
இந்து மதத்தை அதிகம் பின்பற்றுவோர் பெண்களே, அண்களேவிட அதிகமாக பெண்களே கோவிலுக்கு செல்வது , வழிபடுவது,விரதமிருப்பது,பால் கவடி தொடங்கி அத்துனை பரிகாரங்களும் அதிகம் செய்வது பெண்களே.

தெருவில் புதியதாய் தோன்றிய சானம் தொடங்கி மஞ்சள், சிகப்பு என அத்துனை வண்ணங்களிலும் வேதம் சொன்னவற்றை எல்லாம் சரியாக சிறு குறையுமின்றி செய்பவர்கள் பெண்களே.

இத்தகைய உண்மையாக இருக்கும் பெண்களை மதிக்கிறதா?
என்று பார்த்தால் பொய்?
கங்கையை தன் தலையில் கொண்டுள்ள ஈசன் நெற்றியில் கங்கை மாதவிடாய் ரத்தம்பட்டது ஒடும்போது அதை கண்டு பக்தர்களும் நெற்றியில் குங்குமம் இட்டு கொண்டார்கள்.
இந்த ஈசன் எல்லா நாளும் கோவிலுக்கு செல்லலாமாம், அவருக்கு வழிபாடு உண்டாம்.

ஆனால் பெண்கள் மற்றும் 3 நாட்கள் மாதவிடாய் நாட்களில் அனுமதிக்காதாம் இந்து மதம்.
சிறுகுழந்தைகள் பூப்படைந்தால் இரத்த சொந்தங்கள், பூப்படைந்த பெண் 30 நாட்கள் கோவிலுக்கு அனுமதிக்காதாம் இந்து மதம்.
குழந்தை பெற்ற தாய்மார்களையும் ஒதுக்கி வைத்து.

ஈசனுக்கு ஓர் நியாயம்?
உண்மையாக மதத்தால் நம்பி ஏமாறும் பெண்களுக்கு ஓர் நியாயமா?

உங்களே வெறுக்கி வைக்கும் மதங்களை நீங்கள் வெறுங்களு.

சகோதரிகளே இதனை சிந்தியுங்கள்.

பகுத்தறிவு வாழ்வை வாழுங்கள்.

பகுத்தறிவே சிறந்த அறிவு.

No comments:

Post a Comment