இயற்கையின் கொடை
மழையாய்!
மழையின் கொடை ஆறும்,நதியாய்!
ஆறு,நதியின் கொடை
விளைநிலங்கள்!
விளைநிலங்களின் கொடை
மரங்கள்!
மரங்களின்
கொடை
காய்,கணிகள்!
காய்,கணிகளின்
கொடை
மனிதன், விலங்குகள்!
விலங்குகளின்
கொடை
விளைநிலம்,உணவு!
மனிதனின்
கொடை
விலைநிலம்!
சர்வநாசம்.
No comments:
Post a Comment